மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கல்வி பொருட்களுக்கு 0% ஜிஎஸ்டி! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து அப்படியே 5% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கல்வி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என்று கூறியிருந்தார். எனவே இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அதன்படி கல்வி பொருட்களான வரைபடங்கள், விளக்கப்படங்கள், உலக உருண்டைகள், பென்சில்கள், ஷார்ப்னர், க்ரேயன்கள், பேஸ்டல்கள், உடற்பயிற்சி புத்தகங்கள், குறிப்பேடுகள், ரப்பர்கள் போன்றவற்றிற்கு இதற்கு முன்னர் 5-12% வரை ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்தது. இந்த முறை இவை அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இந்த பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்.22ம் தேதி முதல் இந்த மாற்றம் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். எனவே செப்.22 முதல் இந்த பொருட்களுக்கான விலையும் குறையும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications