நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை... மாநில தலைநகரங்களில் 3 இடங்களில் ஏற்பாடு..!
டெல்லி: தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடைபெறுகிறது.
கடந்த மார்ச், ஏப்ரல், மே, மாதங்களை காட்டிலும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதேபோல் உயிரிழப்புகளும் பரவலாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. இந்தச் சூழலில் இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளையும் அச்சம் கொள்ளச் செய்துள்ளது.
இருப்பினும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கத்தை முறியடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதனிடையே நாளை நாடு முழுவதும் ஜனவரி 2-ம் தேதியன்று ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் குறைந்தது 3 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மஹாராஷ்டிரா, கேரளா, உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் தலைநகரங்களுக்கு பதிலாக உள் மாவட்டங்களில் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 96 ஆயிரம் கொரோனா தடுப்பூசி செலுத்துனர்களுக்கு இதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications