நம்பிக்கை.. சர்வதேச அளவில் மளமளவென சரியும் கொரோனா கேஸ்கள்.. முடிவிற்கு வரும் ஓமிக்ரான் அலை?
டெல்லி: சர்வதேச அளவில் கொரோனா கேஸ்கள் குறைந்து வருகின்றன. அமெரிக்கா, இத்தாலி, யு.கே, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தினசரி கேஸ்கள் வேகமாக குறைந்து வருகின்றது. இதனால் ஓமிக்ரான் காரணமாக ஏற்பட்ட கொரோனா அலை முடிவிற்கு வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
3,499,078 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க கொரோனா ஏற்பட்டுள்ளது. 362,906,611 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 10,216 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
5,644,733 பேர் இதுவரை கொரோனா காரணமாக உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,110,992 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். 286,754,248 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்..

பிரிட்டன்
பிரிட்டனில் தினசரி கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. பிரிட்டனில் 16,149,319 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 102,292 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 154,702 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 346 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 12,781,312 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 3,213,305 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் வேகமாக சரிந்துள்ளது. அங்கு புதிதாக 526,061 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 74,169,151 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 887,782 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2757 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 45,355,350 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 27,915,507 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் தொடர்ந்து தினசரி கேஸ்கள் 3 லட்சத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. இதுவரை 40,369,585 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 284,469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 491,729 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 575 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 37,665,744 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2,212,112 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இத்தாலி
இத்தாலியில் 10,383,561பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 167,797 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 144,770 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 362 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் இதுவரை 7,522,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 2,716,581 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
Recommended Video

பிரான்ஸ்
பிரான்சில் தினசரி கேஸ்கள் 4 லட்சத்தை தாண்டி உள்ளது. 17,730,556 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 428,008 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 129,747 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 258 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 11,053,749 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 6,547,060 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications