170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் இருந்ததால் பட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்- துஷார் மேத்தா
Recommended Video
டெல்லி: பாஜக, என்சிபி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இருந்ததால்தான் பட்னாவிஸை ஆளுநர் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைத்தார் என உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் புதிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பட்னாவிஸூக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் மற்றும் பட்னாவிஸுக்கு ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் கடிதம் ஆகியவற்றை சீலிட்ட கவரில் அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பின்னர் தமது வாதத்தை முன்வைத்த போது, அனைத்து என்சிபி எம்.எல்.ஏக்களும் அஜித்பவாரை சட்டசபை குழு தலைவராக நவம்பர் 22-ல் தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் அவர் கொடுத்தார். பாஜகவுக்கு 54 என்.சி.பி. எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவதாக கையெழுதிட்ட கடிதத்தையும் ஆளுநரிடம் அஜித் பவார் அளித்தார்.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான ஆதரவு இருந்ததால்தான் பட்னாவிஸை ஆளுநர் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைப்பும் விடுத்தார். இவ்வழக்கில் ஆளுநரை ஒருதரப்பாக சேர்க்க முடியாது.
ஆளுநரின் செயலாளர் தரப்பில் வாதங்களை முன்வைக்கிறேன். 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தததால்தான் பட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாக ஆளுநர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications