கொரோனாவால் ஒரே நாளில் 1206 பேர் மரணம் - பாதிப்பில் இருந்து 2,99,33,538 பேர் மீண்டனர்
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 1,206 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,07,145 பேராக அதிகரித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழாக குறைந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,206 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,07,145 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,99,33,538 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 1 மாத காலமாக 50 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விட குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தினசரியும் உயர்ந்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றினால் 42,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,07,95,716 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,99,33,538 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 1,206 பேர் மரணமடைந்துள்ளனர். தினசரி கொரோனா மரணங்கள் ஆயிரத்திற்கும் கீழே குறைந்த நிலையில் இன்றைய தினம் 1,206 பேராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,07,145 பேராக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 பேராக குறைந்துள்ளது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications