அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள்.. ஈரான் போரால் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
டெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்த போரால் ஈரான் அரபு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. அரபு நாடுகளில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் இந்தியர்களின் உதவிக்காக கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மையங்கள்
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ''மேற்கு ஆசியா மற்றும் அரபு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய நிலைமைகளை கவனத்தில் கொண்டு கட்டுப்பாடு அறைகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைகளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
1800118797 (Toll Free)
+91 11 2301 2113
+91 11 2301 4104
+91 11 2301 7905
எமர்ஜென்சி எண்கள்
அதேபோல், இந்த பிராந்தியத்தில் உள்ள இந்திய தூதரகங்களை கீழ்கண்ட தொடர்பு எண்கள் வழியாக அவசரமாக தொடர்பு கொள்ளலாம்.
பஹ்ரைன்: +973 39418071
ஈரான்: +98 9128109115/ +98 9128109102/ +98 9128109109/+98 9932179359
ஈராக்: +964 771 651 1185 / +964 770444 4899
இஸ்ரேல் : +972 54 7520711 / +972 54 2428378
ஜோர்டான்: +962 770 422 276
A Special Control Room has been set up in the Ministry of External Affairs in view of the current situation in West Asia and the Gulf region. Details are as below ⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) March 4, 2026
🔗 https://t.co/nK3d6SY9Pa pic.twitter.com/v2EhUI5B1x
குவைத்: + 96565501946
லெபனான்: +96176860128
கத்தார் – சவுதி அரேபியா
ஓமன்: +968 98282270 (வாட்ஸ்அப்)/ 80071234 (டோல் ப்ரீ)
கத்தார்: +974 55647502
ராமல்லா பாலஸ்தீனம்: +970 592916418
சவுதி அரேபியா (ரியாத்): +966 114884697 / 800 247 1234(டோல் ப்ரீ)
சவுதி அரேபியா (ஜெட்டா): +966 126648660 / +96612 2614093
சவுதி அரேபியா : +971 543090571 (வாட்ஸ்அப்) /800 46342 (டோல் ப்ரீ)’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications