'அவர் தானா இவரு.!' கூலாக கூடைப்பந்து விளையாடும் பாஜக எம்பி.. பரபரப்பை கிளப்பிய ஓற்றை வீடியோ.. ஏன்
டெல்லி: எப்போது சீரியஸாகவே இருக்கும் பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், ஜாலியாக கூடைப்பந்து விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரக்யா தாக்கூர்.
கடந்த 2019இல் இறுதியில் மக்களவையில் திமுக எம்பி ராஜா பேசிக் கொண்டிருக்கும்போது, கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர் தான் இவர்.

சமீப காலங்களாக இவரது உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே மாத்தில் மீண்டும் கடந்த மார்ச் மாதம் உடல்நலம் மோசமாக டெல்லியில் இருந்து மும்பைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரக்யா தாக்கூர், கடந்த சில நாட்களுக்கு முன் கூடைப்பந்து விளையாடும் வீடியோ ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாகியுள்ளது. உடல்நலம் குறித்து பரவும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே வீடியோவில் பதிலளித்துள்ளார் பிரக்யா தாக்கூர்.
பேஸ்கட் பால் கோர்டின் ஒரு மூலையிலிருந்து வேகமாகப் பந்தைத் தட்டிச் செல்லும் அவர், அனாயசியமாக ஷூட் செய்கிறார். அவரது இந்த பேஸ்கட் பால் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல்.
भोपाल से बीजेपी सांसद @SadhviPragya_MP शक्ति नगर के बास्केटबॉल ग्राउंड पर पौधरोपण के लिये आईं, खिलाड़ियों को देख खुद भी खेलने लगीं @ndtvindia @ndtv pic.twitter.com/R2iy7GBBM6
— Anurag Dwary (@Anurag_Dwary) July 2, 2021
பிரக்யா தாக்கூரின் உடல்நிலை தேறியுள்ளதைத் தொடர்ந்து அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை அவர் வீல் சேரில் இருப்பதையே பார்த்ததாகவும் இப்போது இவ்வளவு ஆக்டிவாக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாகக் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்,
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம்












Click it and Unblock the Notifications