டெல்லியில் வெகுவாக குறைந்த கொரோனா.. மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு.. முழு விவரம்!
டெல்லி: டெல்லியில் தலைநகர் டெல்லியில் ஏப்ரல்-மே மாதங்களில் கொரோனா உச்சம் தொட்டது. அதிக உயிரிழப்பு, ஆக்சிஜன் தட்டுப்பாடு என்னும் நிலைக்கு சென்றது.
அதன்பின்னர் மருத்துவ கட்டமைப்பு, கடும் ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக டெல்லியில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று ஏராளமான ஊரடங்கு தளர்வுகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்த தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. அந்த தளர்வுகள் பின்வருமாறு:-
* அனைத்து அத்தியாவசிய சேவைகளும் முழுமையாக செயல்படும்
* மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும், மால்களும் திறக்க அனுமதி
* வாராந்திர சந்தைகள் ஏற்கனவே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன
* அரசு / தனியார் அலுவலகங்கள் மீண்டும் செயல்பட அனுமதி
* ஜிம்கள் மற்றும் யோகா நிறுவனங்கள் 50 சதவீத பேருடன் இயங்கலாம்
* திருமண அரங்குகள், விருந்து அரங்குகள் மற்றும் ஹோட்டல்களில் 50 பேருடன் திருமணங்களை நடத்தி கொள்ள அனுமதி
ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா?.. தொண்டர்களை சந்திக்கிறார்?.. ஜூலை 5 க்கு பிறகு சாத்தியம்?
* மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதி இல்லாமல் செயல்பட வேண்டும்
* உணவகங்கள் மற்றும் பார்கள் 50 சதவீத பேருடன் இயங்கலாம்
* மெட்ரோ ரயில்கள் ஏற்கனவே 50% பேருடன் இயக்கப்பட்டு வருகிறது
* சினிமா, தியேட்டர்கள், ஸ்பாக்கள் திறக்க அனுமதி இல்லை
* பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்க அனுமதி இல்லை
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications