ஆந்திராவில் 2 தமிழக தொழிலாளர்கள் மர்ம மரணம்.. நடந்தது என்ன?.. மக்கள் கண்காணிப்பகம் கள ஆய்வு!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் சித்தேரி ஊராட்சி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் ராமன் என்பவரது மகன் ராமன். செவத்தான் என்பவரது மகன் பாலகிருஷ்ணன். கூலித்தொழிலாளர்களான இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், பிரதட்டூரில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இவர்கள் இருவரின் மரணம் குறித்தும், 26.11.2021 அன்று ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பிரதட்டூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில வனத்துறையினரால் நடத்தப்பட்ட விபத்து குறித்தும், உண்மையை வெளிக்கொணர மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கள ஆய்வின் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள், ஆவணங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட "வனத்துறையின் கட்டுப்பாட்டில் தமிழக கூலித் தொழிலாளர்கள் இருவர் மரணம். வழக்கை திசை திருப்ப வனத்துறை, காவல்துறை கூட்டுச் சதி" என்ற தலைப்பில் கள ஆய்வு அறிக்கையை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியளவில் தர்மபுரி - கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில், நாலு ரோடு அருகில், முத்து இல்லம் என்ற இடத்தில் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த தகவலை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications