இளம் சிறுமி ராதா குமாரி இதயத்தில் பெரிய பிரச்சினை.. சிகிச்சைக்கு பணம் தேவை.. உடனே உதவுங்கள்
வித்தியாசமான இதய நோயால் 9 வயதிலேயே போராடும் சிறுமிக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்!
சென்னை: வித்தியாசமான இதய நோயால் 9 வயதிலேயே போராடும் சிறுமிக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்!
ராதா குமாரி, அந்த சிறுமிக்கு வெறும் 9 வயதுதான் ஆகிறது. அவரின் அப்பா பெயர் லால் பகதூர். அவர் கூர்காவாக மிக குறைந்த வருமானத்திற்கு பணியாற்றி வருகிறார்.
நேபாளை சேர்ந்த அவர்களின் குடும்பம், வாழ்க்கையில் பிழைக்க வேண்டும் என்பதற்காக திருநெல்வேலி வந்தார்கள். 13 வருடத்திற்கு முன் திருநெல்வேலி வந்தவர்கள், இந்த ஊரும், மக்களும் பிடித்து போய் இங்கேயே தங்கிவிட்டனர்.
மாத வருமானம் 4000 ரூபாய்தான் என்றாலும் இவர்கள் சந்தோஷமாகத்தான் இருந்தனர். ஆனால் திடீர் என்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர்கள் வாழ்க்கையில் திடீர் என்று பெரிய இடி தாக்கியது. அவரின் மகள் ராதா குமாரி திடீரென்று உடல் நலமின்றி படுக்கையில் விழுந்தார்.
அதன்பின் அவளை சோதித்த மருத்துவர்கள் ராதா குமாரிக்கு சிஎச்டி எனப்படும் கன்ஜென்டியல் ஹார்ட் நோய் CHD(Congential heart disease) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவளுக்கு கடுமையான காய்ச்சல் நிலவியது. அப்போதில் இருந்து காய்ச்சல் நீடிக்கிறது.

அவளுக்கு இதனால் மூச்சு விடுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. இதனால் தினமும் அவள் மூச்சு விட முடியாமல் போராடி வருகிறாள். இதே நிலை நீடித்தால் அவள் உடல் இன்னும் மோசம் அடையும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் ராதா குமாரிக்கு சிகிச்சை மேற்கொள்ள அவரின் அப்பாவிடம் போதிய பணம் கிடையாது. அவளுக்கு உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதற்கு செலவு 1,25,000 ரூபாய் ஆகும்.

ராதா குமாரி உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் ராதா குமாரி உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த சிறுமியின் உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!













Click it and Unblock the Notifications