மேகதாது விவகாரத்தில், தமிழக எதிர்ப்பை சட்டப்படி முறியடிப்போம்: சித்தராமையா
Subscribe to Oneindia Tamil
மைசூரு: மேகதாது விவகாரத்தில், தமிழகத்தின் எதிர்ப்பை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் விவசாய அமைப்புகளும், அனைத்து கட்சிகளும் இணைந்து இன்று பந்த் நடத்தும் நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்துக்கு உரிய நீரை ஆண்டுதோறும் வழங்கி வருகிறோம். எஞ்சிய உபரி நீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. அதைத்தான் சேமித்து வைக்க அணை கட்ட திட்டமிட்டுள்ளோம்.
எனவே, மேகதாது அணைக்கட்டு விவகாரத்தில் நெருக்கடிக்கு பயந்து திட்டத்தை கைவிட போவதில்லை. தமிழகத்தின் எதிர்ப்பை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.
இதனிடையே சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறுகையில், தமிழகத்தின் நெருக்கடி சரியில்லை. இந்த நெருக்கடிக்கு கர்நாடகா பயப்படாது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications