காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு- 3 பேர் பலி; 16 பேர் படுகாயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் தீவிரவாதிகளை அனுப்பியும் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல்களை தூண்டியும் விட்டு வருகிறது.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவுக்குள் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் உயிரோடு பிடிபட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்.எஸ். புரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. ஆர்.எஸ். புரா மற்றும் அர்னியா செக்டாரில் துப்பாக்கி மற்றும் மோட்டார் பீரங்கிகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திஉள்ளது.
இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து இருதரப்பு இடையே சண்டை நடபெற்று வருகிறது.
Three killed, 16 injured in shelling by Pakistani troops along IB in Jammu district: Officials.
— Press Trust of India (@PTI_News) August 28, 2015 பாகிஸ்தான் ராணுவமானது பொதுமக்களின் குடியிருப்பு பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications