ஓராண்டில் பல்வேறு தாக்குதல்களில் 383 போலீஸார் பலி!
நாட்டின் பல பகுதிகளில் ஓராண்டில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் 383 போலீசார் பலியாகி உள்ளனர்.
டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 383 போலீஸார் வீரமரணடைந்துள்ளனர் என்று உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார். இதில் 98 பேர் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள்.
பணியில் உயிர்நீத்த போலீஸ் அதிகாரிகள் வீரவணக்க நாளில் பேசிய ராஜீவ் ஜெயின் பேசியதாவது:

கடந்த ஒரு ஆண்டில் கொல்லப்பட்ட 383 பேரில் 42 பேர் ஜம்மு காஷ்மீர் போலீஸார்; 76 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள்.
மேலும் எல்லைப் பாதுகாப்புப்படைச் சேர்ந்த 56 பேர், 49 சி.ஆர்.பி.எப் போலீஸார், 23 சத்தீஸ்கர் போலீஸார், 16 மேற்கு வங்க போலீஸார், பீகார் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 24 போலீஸார் வீரமரணம் தழுவியுள்ளனர்.
இதில் பெரும்பாலான போலீஸார் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டிலும், காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட் தாக்குதல்களிலும் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு ராஜீவ் ஜெயின் கூறினார்.
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, 2015ல் 737 போலீஸார் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் 38 பேர் தீவிரவாதத் தாக்குதலிலும், 36 பேர் மாவோயிஸ்ட் தாக்குதலிலும் மரணித்துள்ளனர்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications