ஓடும் ரயிலில் இருந்து 4 மாதக் குழந்தையை தூக்கி எறிந்த தாய் – உயிர்பிழைத்த அதிசயம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெற்ற தாயால் தூக்கி வீசப்பட்ட 4 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட்டின் அகோரா பகுதி வழியாக நேற்று ஹாட்டியா-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றபோது அதில் பயணித்த ஒரு பெண் ஏதோ ஒரு பெட்டியை ரயிலில் இருந்து வெளியே வீசினாள்.
ராஞ்சி புறநகர் பகுதியில் சாலையோரத்தில் டீக்கடை நடத்திவரும் தனது மகனின் கடை அருகே நின்றிருந்த ஹாசரா பர்வீன் காத்தூன் என்ற பெண், ரயிலில் இருந்து வீசப்பட்ட பெட்டியினுள் ஒரு குழந்தை இருந்ததை கவனித்து விட்டார். ஓடோடி சென்ற அந்த பெண் கீழே புல்தரையின் மீது விழுந்து கிடந்த குழந்தையை தூக்கினார்.
உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்று பரிசோதித்தபோது, அதிர்ஷ்டவசமாக ஒரு கையின் எலும்பு மட்டும் முறிந்த நிலையில் அந்த பெண் குழந்தை உயிர் பிழைத்தது. தற்போது, ராஞ்சியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications