'வாஷிங்டன் அன் கோ'வில் மன்மோகன் சிங் வாங்க வந்திருக்கும் 'சரக்கு' இதுதான்...!

அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ள பிரதமரின் பட்டியலில் பெருமளவில் பாதுகாப்பு சாதனங்கள் வாங்குவதற்கான லிஸ்ட்தான் பெருஸ்ஸாக இருக்கிறது.
பிரதமர் கொண்டு வந்துள்ள பட்டியல் இதுதான்...
கூடுதல் சி 130 ஜே ஹெர்குலிஸ் மீடியம் லிப்ட் விமானங்கள் - 6.
அப்பாச்சி அட்டாக் ஹெலிகாப்டர்கள் - 22.
சினூக் ஹெவி லிப்ட் ஹெலிகாப்டர்கள் - 15.
எம் 777 அல்ட்ரா லைட் டோவ்ட் ஹோவிட்சர்கள், அதாவது துப்பாக்கிகள் - 140.
அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வந்ததும், இந்தியாவிடம் உள்ள மிகப் பழமையான ரஷ்யத் தயாரிப்பு எம் 35 ஹெலிகாப்டர்களுக்கு விடை கொடுக்கப்படும். இந்த புதிய ஹெலிகாப்டர்களை இந்தியா 1.4 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது.
இந்தியா இதுவரை ரஷ்யா மற்றும் இஸ்ரேலிடமிருந்துதான் பெருமளவிலான ஆயுதங்களை வாங்கி வருகிறது. தற்போது அந்த இடத்தை அமெரிக்கா பிடிக்கவுள்ளது.
மேலும் சி 130 ஜே ஹெர்க்குலிஸ் விமானங்களை கூட்டாக தயாரிக்கலாம் என்றும் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆலோசனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா என்னதான் பிராந்திய அளவில் பெரியண்ணனாக காட்டிக் கொண்டாலும் கூட, இன்னும் 70 சதவீத ஆயுதங்களையும், உபகரணங்களையும் நாம் இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம் என்பது கசப்பான உண்மையாகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications