ரோஜாவைத் தொடர்ந்து... ஜெகன் மோகன் கட்சியில் இன்னொரு நடிகை!

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டனம்: ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி நடிகை ஜீவிதா ஆகியோர் இணைந்துள்ளனர்.

ஆந்திராவில் தெலுங்கி தேசம் கட்சி, காங்கிரஸ், பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.

actor rajasekhar joins ysr congress with his wife

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் செல்லும் இடங்களில் திரளும் கூட்டத்தை பார்த்து, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

actor rajasekhar joins ysr congress with his wife

இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்

ஏற்கனவே நடிகை ரோஜா நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக கலக்கி வரும் நிலையில், நடிகரும், மருத்துவருமான ராஜசேகர் தனது மனைவியுடன் ஜெகன் மோகன் கட்சியில் இணைந்துள்ளார். அதோடு அவர் அளித்த பேட்டியிலும், ஆந்திராவின் அடுத்த முதலமைச்சர் ஜெகன் மோகன் தான் என்றும், மக்களை வசீகரிக்கும் தலைவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் ராஜசேகர், ஜீவிதா நடித்துள்ளனர். இதுதாண்டா போலீஸ் ராஜசேகருக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்த படமாகும். இவரது தம்பி செல்வாவும் தமிழ்ப் படங்களில் நடித்தவர்தான். இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரியின் மகளைக் கட்டியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+