உயரம் குறைந்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் உத்தரகாண்ட் அரசு
நைனிடால்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உயரம் குறைவாக உள்ளவர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பகுதியில் 4 அடி உயரத்துக்கும் குறைவான குள்ள மனிதர்கள் பரவலாக வசிக்கிறார்கள். உயரம் குறைவாக இருப்பதாக அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

சரிவர வேலை செய்ய முடியாததால், வருமானத்திற்கு வழியின்றி இவர்களது குடும்பங்கள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்டவர்களுக்கு உதவ உத்தரகாண்ட் அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, 4 அடி உயரத்திற்கு குறைவாக உள்ள 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 800 நிதியுதவி வழங்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களிலும் 4 அடி உயர குள்ள மனிதர்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. சம்பாவத் மாவட்டத்தில் 4 பேர் இந்த நிதி உதவிபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications