குடியரசு தலைவர், பிரதமருக்கு இணையாக அமித்ஷா அந்தஸ்தை உயர்த்திய மத்திய அரசு!
Recommended Video

டெல்லி: பொதுத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு, பிரதமர் மோடிக்கு நிகராக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவராகவும், ராஜ்யசபா எம்பியாகவும், உள்ள அமித் ஷா, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு 2014ம் ஆண்டு முதல், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது பிரதமருக்கு இணையான பாதுகாப்பு அமித்ஷாவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் நாடு முழுக்க அமித்ஷா தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவரது உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி இசட் பிளஸ் பாதுகாப்புடன் ASL எனப்படும் நவீன பாதுகாப்பு கூடுதலாக வழங்கப்படும். அமித்ஷா தவிர குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு ஏஎஸ்எல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications