விமானப் படையின் புதிய தளபதியாக அருப் ராஹா பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் விமானப் படையின் புதிய தளபதியாக அருப் ராஹா இன்று பதவியேற்றார்.

தற்போதைய விமானப் படைத் தளபதி என்.ஏ.கே. பிரவுனின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, ராஹா இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் விமானிகள், புதிய துணைத் தளபதி ஆர்.கே. ஷர்மா, துணைத் தளபதி எஸ்.சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அடுத்த 3 ஆண்டுகளுக்கு விமானப் படைத் தளபதியாக ராஹா பொறுப்பு வகிப்பார்.












Click it and Unblock the Notifications