அசினும் மைக்ரோமேக்ஸ் ஓனரும்… டுவிட்டர் கலாட்டா
சரோஜா தேவி, பத்மினி காலம் முதற்கொண்டே கதாநாயகிகளுக்கு திருமணம் என்றாலே அது பத்திரிகைகளில் தலைப்புச் செய்திதான். நம் மனம் கவர்ந்த நாயகியை திருமணம் செய்து கொள்ளப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்றுதான் ஆவலாய் பார்ப்பார்கள்.
இணையதள வளர்ச்சி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் திரிஷா, அசின் திருமணம் பற்றித்தான் பரபரப்பு பேச்சாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரிஷா வருண்மணியன் திருமணம் நிச்சயத்தின் போதும், இல்லை இல்லை அது சும்மா என்று கூறப்பட்டபோதும் சரி டுவிட்டரில் பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டன.
இதோ கேரளத்து பைங்கிளி.... கஜினி கதாநாயகி அசின் திருமண அறிவிப்பு வெளியானது முதலே டுவிட்டர்வாசிகள் தங்களின் கருத்துக்களை பதிவேற்ற ஆரம்பித்துவிட்டனர்.
|
பெட்ரோமெக்ஸ் லைட்டேதான்
ஏம்பா மாங்கா ஓனர் வேணாமா? மைக்ரோ மேக்ஸ் ஓனர்தான் வேணுமா என்று கேட்கின்றனர் சிலர். பாவம் அவர்களுக்கு என்ன கவலையோ?
|
சஞ்சய் ராமசாமியை விட்டுட்டியே
கஜினியில் ஏர்வாய்ஸ் ஓனர் சஞ்சய் ராமசாமியை காதலித்த அருண் அவரை விட்டுவிட்டு மைக்ரோமேக்ஸ் ஓனரை பிடித்துவிட்டாரே என்கின்றனர் டுவிட்டர்வாசிகள்
|
கல்யாணம் ஆகி கஜினி
கல்யாணம் ஆகி ஒருத்தன் கஜினியா திரியப் போறான் என்பது ஒருவரின் கவலை.
|
தொழிலதிபருங்க தொல்லை
நாட்டுல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா என்று அன்றே சொன்னார் மஹான் என்று கவுண்டமணியின் படத்தைப் போட்டு பதிவிட்டுள்ளனர்.
|
அப்போ சஞ்சய் ராமசாமி?
ராகுல்சர்மாவை கல்யாணம் செய்து கொண்டால் சஞ்சய் ராமசாமி கதி? என்று கவலைப்பட்டுள்ளார் ஒருவர்.
|
டூயல் சிம் போடலாமோ
கல்யாணமே இன்னும் நடக்கலை அதுக்குள்ள டபுள் சிம் போடுவதைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.
|
ஓல்டு மாடல் போன்
ஆனாலும் வலைத்தள குசும்பர்களுக்கு இந்த கிண்டல் ஆகாது. அசினுக்கு வயசாகிவிட்டதை எப்படி சொல்லிக்காட்டியுள்ளனர் பாருங்களேன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications