பா.ஜ.க.வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களர் பட்டியல் இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க.வின் உயர்நிலைக் குழு இன்று அக்கட்சியின் மத்திய தேர்தல் குழுவைச் சந்திக்கிறது. இச்சந்திப்பில் கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி, அருண்ஜெட்லி, சுஷ்மாசுவராஜ், முரளி மனோகர்ஜோஷி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

BJP to come out with first list of LS candidates today

இச்சந்திப்பில் குறைந்த தொகுதிகளை கொண்ட மாநிலங்களான மேற்குவங்காளம், கேரளா, ஆந்திராவின் சில பகுதிகள் மற்றும் பா.ஜ.கவின் வெல்வாக்கு அதிகமில்லாத பகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதிக தொகுதிகள் கொண்ட மாநிலங்களுக்கு மார்ச் முதல் வாரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் உயர்நிலைக் வெளியிடும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+