இதையேத்தான் அந்த டெய்லரும் சொன்னாரு... கறுப்பு பணத்தை மீட்பது சிக்கல் நிறைந்தது: அமித் ஷா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கறுப்பு பண விவகாரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளி உலகிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

டெல்லியில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித்ஷா மேலும் கூறியதாவது: கறுப்பு பண மீட்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுத்துள்ளார். கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தடையாக உள்ளன. மேலும் நடைமுறை சிக்கல்களும் உள்ளன.
இத்தனை சிக்கல்களை தாண்டியும், கறுப்பு பணம் பதுக்கிய 700 பேர்களையும், கறுப்பு பண மீட்பு தொடர்பான சிறப்பு விசாரணை குழுவிடம் அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications