மோடிக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து
டெல்லி: பொதுத் தேர்தலில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் பதவியில் அமரவிருக்கும் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பொதுத் தேர்தலை, அதன் முடிவை உலக நாடுகள் மிக உன்னிப்பாகப் பார்த்து வந்தன.

குறிப்பாக இந்தத் தேர்தலில் வெல்லப்போவது யார் என்பதில் அதிக அக்கறை காட்டின.
இந்தத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணிக் கட்சிகளின் தயவு கூட இல்லாமலேயே அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. புதிய பிரதமராக நரேந்திர மோடி வரும் 21-ம் தேதி பதவி ஏற்கிறார்.
இதையொட்டி, நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்.
அவர் தனது வாழ்த்து செய்தியில், "இந்திய தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்திய - பிரிட்டன் உறவில் மேலும் அதிக நன்மைகள் விளைய, இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications