For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாராஷ்டிரா பல்ஹார் தொகுதி இடைத்தேர்தல்: பாஜக அபார வெற்றி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெறுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இடைத்தேர்தல்: பாஜக முன்னிலை..வீடியோ

    மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் பாஜக கட்சி, பல்ஹார் தொகுதியில் அபாரமாக வென்றுள்ளது.

    மஹராஷ்டிராவில் உள்ள பல்ஹார், பந்த்ரா கோந்தியா ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்தியா முழுக்க பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    By-elections 2018: BJP leads in both in Maharashtra Lok Sabha constituency

    கடந்த மே 28ம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள பல்ஹார் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வென்றுள்ளது. பாஜக வேட்பாளர் காவித் ராஜேந்திரா வெற்றிபெற்றுள்ளார். அவர் மொத்தம் 257506 வாக்குகள் பெற்றுள்ளார். சிவ சேனா வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் வானென்கா 231861 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

    காங்கிரஸ் வேட்பாளர் தாமோதர் பார்க்கு வெறும் 46079 வாக்குகள் மட்டும் பெற்றார். பகுஜன் விகாஸ் அகாட்டி கட்சியை சேர்ந்த பாலிராம் சுகுர் 200244 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் பாஜக வேட்பாளர் காவித் ராஜேந்திரா 25645 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

    English summary
    In Maharashtra an age old alliance will be put to test. The Palghar constituency would be keenly watched as the Shiv Sena decided to put up a candidate against the BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X