வாக்காளர்கள் ஷூவுக்கு பாலீஷ் போட்டு ‘பாலீஷாக’ ஓட்டுக் கேட்ட தங்கவயல் வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil
தங்கவயல்: பொதுமக்களின் ஷூவிற்கு பாலிஷ் போட்டபடியே தங்கவயல் சமாஜ்வாடிக் கட்சி வேட்பாளர் நூதனமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
கர்நாடக மாநிலம் தங்கவயல் பகுதி சமாஜ்வாடிக் கட்சி வேட்பாளர் வி.முனிசாமி. நேற்று தனது தொண்டர்களுடன் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை காந்தி சதுக்கத்திற்கு சென்றார் முனிசாமி.
அங்கிருந்த காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முனிசாமி, சிலை எதிரில் ஒரு துண்டை விரித்து அமர்ந்தார். அதனைத் தொடர்ந்து கையொடு எடுத்து வந்த ஷூ பாலிஸ் மற்றும் பிரஷ் கொண்டு அங்கிருந்த பொதுமக்களுக்கு பாலிஷ் போட ஆரம்பித்தார்.
தனது வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம் பற்றி முனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பதவி என்பது அடித்தட்டு மக்களுக்கு சேவகம் செய்வது என்பதை உணர்த்தும் பொருட்டு ஷூ பாலிஷ் போட்டேன்' எனத் தெரிவித்தார்.
More From
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications