For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா... 3 ஆண்டுகளில் சமஸ்கிருதத்துக்கு ரூ643.84 கோடி ஒதுக்கீடு- தமிழுக்கு ரூ 22 கோடிதானாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு ரூ643.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது; ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் ரூ22 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.

லோக்சபாவில் மொழிகளின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த எம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்திருக்கும் பதில்:

Centre spent Rs 643.84 crore for promotion of Sanskrit

சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்காக டெல்லியில் ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ643.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2017-18ல் ரூ198.31 கோடி; 2018-19-ல் ரூ 214. 38 கோடி; 2019-2020-ல் ரூ 231.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.. ஆனால்...! டுவிட்டரில் கெஜ்ரிவால் மோடி நெகிழ்ச்சி உரையாடல்கள்! நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.. ஆனால்...! டுவிட்டரில் கெஜ்ரிவால் மோடி நெகிழ்ச்சி உரையாடல்கள்!

தமிழ் மொழி மேம்பாட்டுக்காக செம்மொழி தமிழாய்வு மையத்தின் மூலமாக 2017-18-ல் ரூ10.59 கோடி; 2018-19ல் ரூ4.65 கோடி; 2019-20ல் ரூ7.7. கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகள் வளர்ச்சிக்காக 2017-18ல் ரூ1 கோடி; 2018-19-ல் ரூ99 லட்சம்; 2019-2020ல் ரூ1.07 கோடி நிது ஒதுக்கப்பட்டது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

English summary
Centre said that they spent Rs 643.84 crore for promotion of Sanskrit in last 3 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X