வெங்கையா நாயுடுவிற்கு போனில் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி.. டிவிட்டரில் வாழ்த்திய ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்ய நாயுடுவுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கய்யா நாயுடுவுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஜினிகாந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Chief Minister Palanisamy and actor Rajinikanth congratulated Venkaiah Naidu

ரஜினி கூறுகையில், எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வெங்கையா நாயுடு, மிகவும் கவுரமான இந்த பதவிக்கு தகுதி பெற்றவர் நீங்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief Minister Palanisamy and actor Rajinikanth have congratulated Venkaiah Naidu, who won the Vice Presidential election.
Please Wait while comments are loading...