இலங்கைக்கு நேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்கும் நேரும்... சொல்கிறார் மனோகர் பாரிக்கர்
கோவா: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று திரண்டு உழைத்தால் இலங்கைக்கு நேர்ந்த கதி தான் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும் என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்து வருகிறது. பா.ஜ.க.தலைவர் அமித் ஷா மாநில வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், கோவாவில் இன்று மாலை கூட்டம் நடைபெற்றது.

இதில், பங்கேற்று பேசிய அமித் ஷா, வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் திங்கட்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள் என்று வேடிக்கையாக கூறினார்.
அவரை தொடர்ந்து கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர் பேசியதாவது: மனவேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து மோடியை பிரதமராக உழைக்க வேண்டும். இந்த மன உறுதியுடன் பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று திரண்டு உழைத்தால், ராமாயண காலத்தில் இலங்கைக்கு நேர்ந்த கதி போல் காங்கிரஸ் கட்சி அழிந்துப் போகும் என தெரிவித்தார்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்











Click it and Unblock the Notifications