For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவி விலகியதை தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Delhi Lt Governor Najeeb Jung to send report to Centre on Saturday

ஜன்லோக்பால் மசோதா டெல்லி சட்டசபையில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து கெஜ்ரிவால் தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் சட்டசபையை கலைக்குமாறு அவர் துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி துணை நிலை ஆளுநர் தன் அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று அனுப்பியிருக்கிறார். அதில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் எனக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடத்தக் கூடும் எனத் தெரிகிறது.

English summary
Delhi Lt Governor Najeeb Jung is expected to give his report to the Centre today on the follow up action in the wake of resignation of the Aam Aadmi Party Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X