ஐ லவ் யூ சார்.. நீங்க சீட் தரலைன்னா பிளேடால அறுத்துகிட்டு செத்து போய்டுவேன்.. திகிலடிக்கும் ஆந்திரா
சென்னை: "ஐ லவ் யூ சார்.. ஆனா இப்போ நீங்க எனக்கு சீட் தரலைன்னா இந்த பிளேடால என் கையை அறுத்துகிட்டு செத்து போய்டுவேன்" என்று தெலுங்கு தேச கட்சி தலைவருக்கு ஒருவர் மிரட்டல் வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார்.
ஒய்எஸ்ஆர் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது தீவிர ஆதரவாளர் சுனில் ஜெகன் என்று கூறப்படுகிறது. இவர் ஒரு டாக்டர்.

இந்நிலையில் கட்சி தலைவருக்கு ஒரு வீடியோ அனுப்பி உள்ளார் சுனில் ஜெகன். அந்த வீடியோவில், "ஜெகன் சார்.. ஐ லவ் யூ வெரி மச். ஆனா எனக்கு வரப்போகிற தேர்தலில் சீட் கிடைக்காது என்று நிறைய பேர் சொல்கிறார்கள்.
இதை கேள்விப்பட்டதில் இருந்து என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதனால் என் வாழ்க்கையை முடிச்சுக்க முடிவு செய்துட்டேன். இந்த 5 வருஷமாக உங்களை பின்பற்றிதான் நான் நடந்து வந்திருக்கிறேன். இதை நீங்கள் மறக்க வேண்டாம். இப்போ நான் பிளேடால் கையை அறுத்து கொண்டு சாகபோகிறேன். அதற்கு முன்னாடி இந்த வீடியோவை உங்களுக்கு அனுப்புகிறேன்" என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோ தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இப்படி ஒய்எஸ்ஆர் கட்சியில் சீட் கிடைக்காது என்ற தகவல் சில தினங்களாகவே வந்து கொண்டிருக்கிறதாம். இதனால் சுனில் அப்செட்டாக இருந்ததாகவும், அதனால் உச்சக்கட்ட விரக்தியிலேயே இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications