டெல்லியில் வேலைக்கார பெண்ணை சீரழித்து, வீடியோ எடுத்து வெளியிட்ட வேலைக்காரர்
டெல்லி: டெல்லியில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் வேலை செய்து வந்த நபர் தன்னுடன் அதே வீட்டில் வேலை செய்யும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் ரெசிடன்ஸில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் வேலை செய்தவர் கார்த்திக் குலியா(32). கடந்த ஆண்டு அவர் அதே வீட்டில் வேலை செய்யும் 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியே அப்பெண்ணுடன் உறவு வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் சகோதரரின் நண்பர் ஒருவர் எம்.எம்.எஸ். ஒன்றை இணையதளத்தில் பார்த்துள்ளார். உடனே அந்த பெண்ணின் சகோதரரிடம் வந்து நான் ஒரு எம்.எம்.எஸ். பார்த்தேன், அதில் வந்த பெண்ணை பார்த்தால் உன் சகோதரி போன்று உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தான் உண்மை வெளியே வந்தது.
இதையடுத்து அந்த பெண்ணை அவரது சகோதரர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுக்க வைத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications