For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூமியில் இருந்து வெகு தொலைவிற்கு சென்ற சூரியன் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று மதியம் 12.24 மணிக்கு பூமியில் இருந்து வெகு தொலைவிற்கு சென்றது சூரியன்.

பூமி சூரியனைச் சுற்றி வருகையில் குறிப்பிட்ட நாளில் அவை இரண்டும் மிக அருகிலும், குறிப்பிட்ட நாளில் மிகவும் தூரத்திலும் இருக்கும்.

 Earth farthest from sun

இந்நிலையில் நேற்று மதியம் 12.24 மணிக்கு சூரியன் பூமியிலிருந்து வெகு தொலைவிற்கு சென்றது. அதாவது 94 மில்லியன் கிமீ தொலைவிற்கு சென்றது.

ஒவ்வொரு ஜனவரி மாதமும் சூரியன் பூமிக்கு மிக அருகில் வரும். அதே போன்று ஒவ்வொரு ஜூலை மாதமும் சூரியன் பூமிக்கு வெகு தூரத்தில் செல்லும். நேற்று பூமியிலிருந்து வெகு தொலைவிற்கு சென்றது சூரியன். நேற்று மதியம் 12.24 மணிக்கு இந்த நிகழ்வு நடந்தது.

இந்த நிகழ்வின் போது சூரியன் பூமியிலிருந்து 94 மில்லியன் கி.மீட்டர் தூரத்திற்கு சென்றது. அதேசமயம் மீண்டும் சூரியன் பூமிக்கு மிகவும் அருகில் ஜனவரி மாதம் வரும்.

அனைத்து கோள்களுமே சுழற்ச்சியின்போது சூரியனுக்கு அருகில் வருவதும், தொலைவில் செல்வதும் இயல்பே. சூரியன் என்னதான் பூமிக்கு அருகில் வந்தாலும் வெப்பம் அதிகமாகாமல் இருப்பதற்கு பூமியின் அமைப்பே காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary
On Monday, we’ve got another fairly significant astronomical event…it’s called the aphelion. It’s something that happens every year, but the date and time changes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X