For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலில் குதித்து தேவே கௌடா தொகுதியில் போட்டியா?: ஸ்ரீநாத் விளக்கம்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: தான் அரசியலுக்கு வரவில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரை உலக பிரபலங்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் இப்போதைய மதசார்பற்ற ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்பியும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத் நேரடியாக அரசியலுக்கு வருகிறார் என்று கூறப்பட்டது.

Exclusive: I am not joining politics, confirms Javagal Srinath

மேலும் அவர் பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்றும், தேவே கௌடா எம்.எல்.ஏ.வாக உள்ள கர்நாடக மாநிலம் ஹாஸன் தொகுதியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இது குறித்து ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது,

நான் அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதுமே வந்தது இல்லை. மேலும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றார்.

மைசூர் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ஸ்ரீநாத் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former India paceman Javagal Srinath today confirmed that he is not entering politics, putting rest to all the speculations surrounding him. In the recent past, there were rumours of Srinath entering the political arena and contesting the forthcoming Lok Sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X