மத்திய பட்ஜெட்டில் எந்த புதிய யோசனையும் இல்லை - ப. சிதம்பரம்
டெல்லி: பாஜக கூட்டணியின் கொள்கைகள் போன்றே மத்திய பட்ஜெட் உள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய யோசனைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், இதுவரை இல்லாத அளவிற்கு வரி வருவாய் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் மீதான உற்பத்தி வரியால் வருவாய் உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் வரியால் அதிகரிக்கவில்லை என்றார்.

உணவு உற்பத்தியை அதிகரிப்பது தொடார்பான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பா.ஜ.க. கூட்டணியின் கொள்கைகள் போன்றே அவர்களின் பட்ஜெட்டும் உள்ளது. ஏற்றுமதி தொடர்பாக எந்த குறிப்பும் இடம்பெறவில்லை.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கொண்டு வந்த திட்டங்கள் பின்பற்றப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைந்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பாஜக கூட்டணியின் கொள்கைகள் போன்றே உள்ளது பட்ஜெட், தனியார்துறை, ஊரக பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதிக்கு கவனம் செலுத்தவில்லை,
வரிகளில் பெரும்பாலும் கச்சா எண்ணெய் மூலமாகவே வந்துள்ளன என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications