ஆசாத் படத்திற்கு பதில் பகத் சிங் படத்தை போட்டு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர்
டெல்லி : சந்திர சேகர் ஆசாத் பிறந்த நாளுக்கு அவரது படத்திற்கு பதில் சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் படத்தை தனது முகநூல் பக்கத்தில் போட்டு அஞ்சலி செலுத்தி உள்ளார் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான்.
இந்த தவறு குறித்து பேஸ் புக் மற்றும் டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்டு காட்டிய பிறகு அஜய் மக்கான், ஆசாத் பிறந்த ஆண்டு நினைவு தினத்தை குறிக்கும் அஞ்சலி படம் அவரது பக்கத்தில் இருந்து நீக்கபட்டது.

அதற்குள் 583 லைக்குகள் மற்றும் 58 பகிர்வுகள் விழுந்துவிட்டன.
அண்மையில் ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சர் நீரா யாதவ் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட போது முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் மாலையிட்ட படத்திற்கு பொட்டு வைத்து அஞ்சலி செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்டுத்தியது.
இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினத்திற்கு, அவர் யார் என்று அறியாமல் மற்றொரு சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் படத்திற்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சரே அஞ்சலி செலுத்தியது டெல்லி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications