கோவா சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்த சச்சின், கரீனா, தீபிகா தேவையில்லை: அமைச்சர் திலிப்

பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலத்தின் சுற்றுலாத் துறை பிராண்ட் அம்பாசிடர்களாக பிரபல நடிகர், நடிகைகளை நியமித்து வருகின்றன. எடுத்துக்காட்டாக குஜராத் மாநில சுற்றுலாத் துறை பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளார்.
இந்நிலையில் கோவா மாநில சுற்றுலாத் துறை பிராண்ட் அம்பாசிடர் பதவிக்கு சச்சின் டெண்டுல்கர், இந்தி நடிகைகள் கரீனா கபூர் கான், தீபிகா படுகோனே மற்றும் நடிகர் சைப் அலி கான் ஆகியோரின் பெயர்களை மார்க்கெட்டிங் நிறுவனங்கள் பரிந்துரைத்தன. ஆனால் சுற்றுலாத் துறையோ அந்த பரிந்துரைகளை நிராகரித்துள்ளது.
இது குறித்து கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திலிப் பாருலேகர் கூறுகையில்,
கோவாவை பிரபலப்படுத்த எந்த பிரபலமும் பிராண்ட் அம்பாசிடராக்கப்பட வேண்டிய தேவை இல்லை. சுற்றுலாப்பயணிகள் தானாகவே கோவாவை தேர்வு செய்வார்கள். ஏனென்றால் எங்கள் இமேஜ் அப்படி. கோவாவே ஒரு பிரபலம் தான் என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications