For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை, கோவை நகர ரோடுகளில் டிராபிக் ஜாமா?, இனிமேல் கூகுள் மேப்பில் பார்க்கலாம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: கூகுள் நிறுவனம், ரியல் டைம் டிராபிக் வசதியை மதுரை, கோவை உள்ளிட்ட மேலும், 12 நகரங்களுக்கு அளிக்க தொடங்கியுள்ளது.

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில், சாலைகளில் வாகன நெருக்கடி எந்த அளவுக்கு உள்ளது என்பதை, அப்போதைக்கப்போதே பார்த்துக்கொள்ள கூகுள் மேப்பில் வசதியுள்ளது. மிக அதிக டிராபிக் நெரிசல் உள்ள பகுதிகள் சிவப்பு நிறத்திலும், டிராபிக் நெரிசல் இல்லாத ரோடுகள் பச்சை நிறத்திலும் காண்பிக்கும் வகையில் அந்த வசதி உள்ளது.

Google adds real-time traffic info Madurai, Coimbatore and 10 more Indian cities

இவ்வசதி தற்போது, மேலும் 12 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் மதுரை மற்றும் கோவை ஆகிய தமிழகத்தின் 2 மாநகரங்களும் சேர்ந்துள்ளன. மேலும், கொல்கத்தா, லக்னோ, சூரத், திருவனந்தபுரம், இந்தூர், லூதியானா, விசாகபட்டிணம், நாக்பூர் மற்றும் கொச்சி ஆகியவை இவ்வசதியை புதிதாக பெற்றுள்ள நகரங்களாகும்.

English summary
Google has added real-time traffic information to its maps for a dozen Indian cities, as well as all national highways and expressways in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X