குஜராத்தில் ஷாக்.. காங். எம்எல்ஏவுக்கு கொரோனா-சிஎம், அமைச்சர்களை சந்தித்த சில மணிநேரத்தில் அறிவிப்பு
காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. இம்ரான் கேதாவாலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் காதியா-ஜமால்பூர் தொகுதி எம்.ல்.ஏ.வாக இருப்பவர் இம்ரான் கேதாவால. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்தி வந்தார்.

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்தும் வந்தார். மேலும் காந்திநகரில் முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருடன் நேற்று பிற்பகல் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனையும் நடத்தியிருந்தார் இம்ரான்.
அப்போது முக கவசம் எதுவும் அணியாமல்தான் இயல்பாகவே இருந்தார் இம்ரான். இந்த சந்திப்பு பகல் 1 மணிக்கு நடைபெற்றது. இதன் பின்னர் டிஜிபி, தலைமை செயலாளர் மற்றும் பத்திரிகையாளர்களையும் இம்ரான் சந்தித்தார்.
இந்த நிலையில் இரவு 8 மணிக்கு இம்ரான் கேதாவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் பெரும் பரபரப்பும் அதிர்வலைகளும் ஏற்பட்டது. தற்போது இம்ரான் கேதாவால, அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications