கூகுளுக்கு 15வது பர்த்டே: டூடுளை தட்டி 'சாக்லேட்' வாங்கிக்கோங்க
டெல்லி: கூகுள் நிறுவனம் தனது 15வது பிறந்தநாளை ஸ்வாரஸ்யமான கூகுள் டூடுள் மூலம் கொண்டாடுகிறது.
கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் கூகுள் தனது 15வது பிறந்தநாளை ஸ்வராஸ்யமான டூடுளுடன் கொண்டாடுகிறது.
பிறந்தநாள் என்றால் அனைவருக்கும் இனிப்பு கொடுப்போம் அல்லவா. கூகுளும் நமக்கு சாக்லேட் கொடுக்கிறது ஆனால் டூடுள் மூலம்.

கூகுள்
இன்றைய டூடுளில் ஜி ஓ ஓ ஜி எல் இ ஆகிய எழுத்துக்கள் நகரும் தன்மையுடனவாக உள்ளன.

கேக்
கூகுளில்(GOOGLE) உள்ள இரண்டாவது ஓ கேக் வடிவத்தில் உள்ளது. கேக்கின் மேல் 15 என்ற வடிவத்தில் மெழுகுவர்த்தி உள்ளது.

கேக்கை தட்டுங்க
கேக்கில் உள்ள பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு சர்பிரைஸ் காத்திருக்கிறது.

சாக்லேட்
கேக்கை கிளிக் செய்தால் நட்சத்திர வடிவில் ஒரு பை வந்து நிறுகும். அதன் அருகில் கண்ணை கட்டியபடி ஒரு கம்புடன் ஜி என்ற எழுத்து நிற்கும். நீங்கள் ஸ்பேஸ் பாரை தட்டினால் ஜி எழுத்தின் கையில் உள்ள கம்பு நட்சத்திர பையை அடிக்கும். உடனே அந்த பையில் இருந்து சாக்லேட்டாக கொட்டும். பை ஜி அருகே வரும் போதெல்லாம் அதை தட்டினால் சாக்லேட்டுகள் கொட்டும். கிட்டத்தட்ட நம்ம ஊர் உரியடி ஆட்டம் போல் தான். விளையாடி மகிழுங்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications