லோக்சபா தேர்தல்.. எப்போது வாக்குப் பதிவு.. தேர்தல் தேதி.. முழு பட்டியல் இதோ...!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு... தமிழகத்திற்கு ஏப்.18ல் தேர்தல்
சென்னை: மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளுக்கு எப்போது தேர்தல், எத்தனை கட்டங்களாக என்பது குறித்த தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு முதல் முறையாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் லோக்சபா தேர்தல் நடப்பதற்கான தேதியை அறிவித்தது.
29 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் எப்போது தேர்தல் என்பது குறித்து கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

| ஆந்திரம் | ஏப்ரல் 11 |
| அருணாசல் பிரதேசம் | ஏப்ரல் 11 |
| அஸ்ஸாம் | ஏப்ரல் 11, 18, 23 |
| பீகார் | ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19 |
| சத்தீஸ்கர் | ஏப்ரல் 11, 18, 23 |
| கோவா | ஏப்ரல் 23 |
| குஜராத் | ஏப்ரல் 23 |
| ஹரியாணா | மே 12 |
| ஹிமாச்சல் பிரதேசம் | மே 19 |
| ஜம்மு- காஷ்மீர் | ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6 |
| ஜார்க்கண்ட் | ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 |
| கர்நாடகம் | ஏப்ரல் 18, 23 |
| கேரளம் | ஏப்ரல் 23 |
| மத்திய பிரதேசம் | ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 |
| மகாராஷ்டிரம் | ஏப்ரல் 11, 18, 23, 29 |
| மணிப்பூர் | ஏப்ரல் 11, 18 |
| மேகாலயா | ஏப்ரல் 11 |
| மிஸோரம் | ஏப்ரல் 11 |
| நாகாலாந்து | ஏப்ரல் 11 |
| ஒடிஸா | ஏப்ரல் 11, 18, 23, 29 |
| பஞ்சாப் | மே 19 |
| ராஜஸ்தான் | ஏப்ரல் 29, மே 6 |
| சிக்கிம் | ஏப்ரல் 11 |
| தமிழ்நாடு | ஏப்ரல் 18 |
| தெலங்கானா | ஏப்ரல் 11 |
| திரிபுரா | ஏப்ரல் 11, 18 |
| உத்தரப்பிரதேசம் | ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19 |
| உத்தரகண்ட் | ஏப்ரல் 11 |
| மேற்கு வங்கம் | ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19 |
| அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் | ஏப்ரல் 11 |
| சண்டீகர் | மே 19 |
| தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி | ஏப்ரல் 23 |
| டாமன் மற்றும் டையு | ஏப்ரல் 23 |
| லட்சத்தீவுகள் | ஏப்ரல் 11 |
| டெல்லி | மே 12 |
| புதுச்சேரி | ஏப்ரல் 18 |
தொகுதி வாரியான தேர்தல் தேதிகள் இதோ:
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications