வாஜ்பாய் மறைவால் பெரும் சோகம்.. ரஜினி, தனுஷ் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வாஜ்பாயின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

    சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு பெரும் சோகம் தருவதாக உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    I’m saddened, Rajinikanths condolences

    நடிகர் ரஜினிகாந்த்தும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:

    மாபெரும் தலைவரான வாஜ்பாய் ஜியின் மறைவுச் செய்தியால் நான் சோகமடைந்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று ரஜினி கூறியுள்ளார்.

    நடிகர் தனுஷ் இரங்கல்:

    இதேபோல நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் விடுத்துள்ள டிவீட்டில், அடல் பிஹாரி வாஜ்பாய்ஜியின் மறைவால் பெரும் சோகமடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+