வளையல் போட்டு பொட்டு வைத்து கிரிராஜ் முகத்துல கரியை பூசுங்க..: சொல்வது லாலு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவை மிக மோசமாக விமர்சித்த மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்குக்கு வளையல் போட்டு, பொட்டு வைத்து முகத்துல கரியைப் பூசுனாதான் சரிப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.

பீகார் மாநிலம் ஹாஜிபூரில் பேசிய மத்திய இணையமைச்சர் கிரிராஜ் சிங், ராஜிவ்காந்தி ஒரு நைஜுரிய நாட்டு பெண்ணை மனந்திருந்தால் அந்த பெண்ணை காங்கிரஸ கட்சியினர் தலைவராக ஏற்றிருப்பார்களா என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ தலைவர் சோனியா காந்தி நிறம் குறித்து திடீரென கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
டெல்லியில் கிரிராஜ்சிங் வீட்டை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், வரம்பு மீறி அநாகரிகமாக விமர்சிக்கும் அமைச்சர் கிரிராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு வளையல், பொட்டு அணிவித்து முகத்தில் கரியை பூச வேண்டும் என்று கொந்தளித்திருக்கிறார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications