இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த ஆலோசனை சொல்லுங்க.. ரூ10 லட்சம் பரிசு காத்திருக்கிறது!
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் கேட்கப்பட்டுள்ளன.
டெல்லி: இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த சிறப்பான ஆலோசனைகளை தெரிவிப்போருக்கு ரூ10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையானது சிறப்பான சேவைகள் மூலம் வருவாயை ஈட்டுவதற்கான ஆலோசனைகளை பொதுமக்களிடம் கேட்டுள்ளது. இந்த ஆலோசனைகளை https://innovate.mygov.in/jan-bhagidari இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

ஆலோசனைகளை மே 19-ந் தேதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும். சிறப்பான ஆலோசனைகளுக்கான பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஆலோசனைக்கான முதல் பரிசு பெறுவோருக்கு ரூ10 லட்சம்; 2-ம் பரிசுக்கு ரூ5 லட்சம்; 3-வது பரிசுக்கு ரூ3 லட்சம்; 4-வது பரிசுக்கு ரூ1 லட்சம் என அறிவித்துள்ளது ரயில்வே. ரயில்வே துறைக்கான வருவாயை எப்படி அதிகரிக்கலாம்? சேவைகள், வர்த்தகங்கள் தொடர்பான விரிவான திட்டங்கள், எப்படி நடைமுறைப்படுத்துவது ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக ஆலோசனைகள் இருக்க வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications