ஜிசாட் 7 ஏ செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட்
Recommended Video

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட் விண்ணில் இன்று செலுத்தப்பட்டது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தகவல் தொடர்பு சேவை கிடைக்கும் வகையில் ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். இதன் எடை சுமார் 2, 250 கிலோ ஆகும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைகோள்களில் இது 35-ஆவது ஆகும். இதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் ஆகும். இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இது இஸ்ரோவின் ஸ்டாண்டர்டு I-2K பஸ் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்எல்வியின் 13-ஆவது ராக்கெட்டான எஃப் 11வுடன் ஜிசாட் 7ஏ செயற்கைகோள் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டது.

-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications