நிலகேனிக்கு 'ஓட்டு மாடி': பிரச்சாரம் செய்த கன்னட நடிகர், நடிகைகள்
பெங்களூர்: தெற்கு பெங்களூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகேனிக்கு கன்னட நடிகர், நடிகைகள் வாக்கு சேகரித்தனர்.
தெற்கு பெங்களூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நந்தன் நிலகேனி போட்டியிடுகிறார். அவர் தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக கன்னட நடிகர், நடிகைகள் பிரச்சாரம் செய்துள்ளனர்.

ஜெயமாலா
சபரிமலை கோவிலில் மூல விக்ரகத்தை தொட்ட பிரச்சனையில் சிக்கிய கன்னட நடிகை ஜெயமாலா இன்று பெங்களூரில் நிலகேனிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

பவ்யா
கன்னட நடிகை பவ்யா பெங்களூர் வீதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் நிலகேனிக்கு வாக்கு சேகரித்தார்.

மக்கள்
நடிகைகள் ஜெயமாலாவும், பவ்யாவும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கடை, கடையாக சென்றும், சாலைகளில் சென்ற மக்களிடமும் கேட்டுக் கொண்டனர்.

கிரிஷ் கர்னாட்
பிரபல நாடக மற்றும் சினிமா நடிகருமான கிரிஷ் கர்னாட், பிரபல எழுத்தாளரும், நடிகருமான ஜி.கே. கோவிந்த ராவ் ஆகியோரும் நந்தன் நிலகேனிக்காக வாக்கு சேகரித்தனர்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு?












Click it and Unblock the Notifications