மேகதாதுவில் அணைக்கட்டுவதில் உறுதியாக உள்ளோம்.. கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்!
மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக உறுதியாக உள்ளது என கர்நாடக அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா பைரே கவுடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக உறுதியாக உள்ளது என கர்நாடக அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா பைரே கவுடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா பைரே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மேகதாதுவில் ஆணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என்றார்.

மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதால் இரு மாநிலங்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் கர்நாடகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
கர்நாடக தடுப்பணையில் தேக்கப்படும் தண்ணீர் தமிழத்திற்கு பயன்படும் என்றும் அவர் கூறினார். கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியவில்லை என்றும் கர்நாடக வேளாண்துறை அமைச்சர் ஸ்ரீகிருஷ்ணா பைரே கவுடா தெரிவித்துள்ளார்.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications