கர்நாடக அணைகளில் திறக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைப்பு!
Subscribe to Oneindia Tamil
மைசூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.
கடந்த இரு தினங்களாக, கேரளா, மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், வெள்ளம் படிப்படியாக குறைந்துள்ளது. எனவே, காவிரி நீரை தேக்கி வைக்கும் கேஆர்எஸ், கபினி, ஹாரங்கி அணைகளுக்கான நீர் வரத்து குறைந்துள்ளது.

இதனால், அந்த அணைகளில் இருந்து வெளியாகும் நீர் அளவை கர்நாடகா குறைத்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 90 ஆயிரம் கன அடியாக உள்ளது. இரு தினங்கள் முன்பாக 2 லட்சம் கன அடி நீர் கர்நாடகாவின், காவிரி அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்பட்ட நிலையில், இப்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications