கேரளா வெள்ளம்: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் குறித்து தகவல் தெரிவிக்கவும், உதவி கேட்கவும், தற்போது அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் குறித்து தகவல் தெரிவிக்கவும், உதவி கேட்கவும், தற்போது அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அவர்கள் வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும். 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ராணுவத்தினர் அங்கு மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 70 பேர் பலியாகி உள்ளனர். 300க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 45 ஆயிரம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
1 லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மக்களை காக்க, அவசர இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா வெள்ளம்
மாவட்ட வாரியான உதவி எண்கள்
இலவச உதவி எண்கள் - ടോള് ഫ്രീ നമ്പർ - 1077
மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்கள்:
திருவனந்தபுரம்- തിരുവനന്തപുരം- 0471 2730045
கொல்லம்- 0474 2794002
பத்தனம்திட்டா- 0468 2322515, 2222515
தாலுக்கா அலுவலக
கொலென்சேரி 04682222221
அடூர் 0473224826
கொன்னி - 04682240087
மலைப்பள்ளி 04692682293
ரன்னி - 04735227442
திருவல்லா 04692601303
ஆழப்புலா- 0477 2238630
கோட்டயம்- 0481 2562201
இடுக்கி- 0486 2233111 , 9061566111, 9383463036
எர்ணாகுளம்- 0484 2423513, 7902200300, 7902200400,
திருச்சுர்- 0487 2362424, 9447074424
பாலக்காடு- 04912505309, 04912505209, 04912505566
மலப்புரம்- 0483 2736320, 04832736326
கோழிக்கோடு- 0495 2371002
வயநாடு - 9207985027, 9207985027
கண்ணூர்- 0468 2322515, 04972700645, 8547616034
மற்ற முக்கியமான எண்கள்:
மாவட்ட ஆட்சியர், கோழிக்கோடு - 0495-2371002
பேரிடர் மேலாண்மை மீட்பு இயக்குனர், மலப்புரம் - 04832 736320
பேரிடர் மேலாண்மை மீட்பு இயக்குனர் பத்தனம்திட்டா துணை ஆட்சியர், ( பேரிடர் மேலாண்மை)- 04682322515 , 8547610039












Click it and Unblock the Notifications