அடுத்த 'சம்மருக்கு' கேரளாவுக்கு ஒரு டூர் போயிட்டு வாங்களேன் ப்ரோ.... !
லண்டன்: பாதுகாப்பாக குடும்பத்துடன் சுற்றுலாச் செல்ல உலகின் தலை சிறந்த 10 இடங்களில் ஒன்றாக கேரளா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
உலகின் பிரபல சுற்றுலா தலங்களை வரிசைப்படுத்தும் சுற்றுலா வழிகாட்டி பிரசுர நிறுவனம் 'லோன்லி பிளானட்'. இந்நிறுவனம் குடும்பத்தினரோடு விடுமுறையை கழிக்க சிறந்த இடங்களை உலகளாவிய அள்வில் தேர்வு செய்து அவற்றில் தலைசிறந்த 10 இடங்களை பட்டியலிட்டுள்ளது.
இதில், மற்ற இந்திய மாநிலங்களை ஓரம் கட்டி பாதுகாப்பான சுற்றுலாத் தளம் என்ற இடத்தை கேரளா பெற்றுள்ளது.

சிறந்த சுற்றுலாத்தளம்....
லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள பட்டியலில் நியூ யார்க், டென்மார்க், பிரகுவே, ஐஸ்லாந்து, இத்தாலி, ஹவாய் தீவுகளுக்கு அடுத்தபடியாக கேரள மாநிலமும் இடம் பெற்றுள்ளது.

கடவுளின் தேசம்...
கடவுளின் தேசம் என அடைமொழியுடன் சிறப்பிக்கப் படும் கேரளா, தென்னை மரங்கள் நிரம்பிய செழுமையான மாநிலம் தான்.

எங்கும் பசுமை...
பசுமையான இயற்கை சூழலில் அழகிய கடற்கரைகள், நீர் நிலைகள், தேசிய பூங்காக்கள், யானை காப்பகங்கள் போன்றவை இங்கு உள்ளன.

பாதுகாப்பானது....
அத்தோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சுற்றுலா தளம் என கேரளாவைப் பற்றித் தெரிவித்துள்ளது இந்த ஆய்வு.

அடுத்த சம்மருக்கு...
எனவே, 2014-ல் விடுமுறையை கழிக்க உலகின் தலைசிறந்த 10 இடங்களில் ஒன்றாக கேரளாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது 'லோன்லி பிளானட்'.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications