பீகார் தேர்தல் வேட்பாளர்களின் 2வது பட்டியலை வெளியிட்டது பாஜக கூட்டணியின் லோக் ஜனதாதள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பீகார் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் 2வது பட்டியலை வெளியிட்டுள்ளது லோக் ஜனதாதள் கட்சி.
பீகார் தேர்தலில் நிதிஷ் குமார், லல்லு, காங்கிரசின் வலுவான கூட்டணிக்கு எதிராக பா.ஜ.கவும் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது.
பா.ஜ.க கூட்டணியில் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, முன்னாள், முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சியின் ராஷ்ட்டிரிய லோக் சமதா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் பீகார் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக்கூட்டணியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு மொத்தம் 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இக்கட்சி 12 பேர் அடங்கிய முதலாவது வேட்பாளர் பட்டியலை கடந்த வௌ்ளியன்று வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று 9 பேர் அடங்கிய 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications